Thangamey - Anirudh Ravichander Lyrics


தங்கமே ஒன்னத்தான்
தேடி வந்தேன் நானே! ஹேயேயே!வைரமே ஒரு நாள்
ஒன்ன தூக்குவேனே! ஹேயேயே!
ராசாத்திய ராத்திரி பார்த்தேன்
Rowdy பயன் Romantic ஆனேன்ரகசியமா Route-a போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் ஒன்ன
வாய் மூடி வாய பொலந்தேன்
வெறும் காலுல வின்வெளி போனேன்வெறப்பாயிருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன
Black And White கண்ணு உன்ன பார்த்தா Colour-a மாறுதே
துரு புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே
அவ Face-u அடடடடடடா!
அவ Shape-u அப்பப்பப்பப்பப்பப்பா!
மொத்தத்துல அய்யய்யய்யய்யய்யய்யோ!
இழுக்குது இழுக்குது இழுக்குது என்னதங்கமே ஒன்னத்தான்
தேடி வந்தேன் நானே! ஹேயேயே!வைரமே ஒரு நாள்
ஒன்ன தூக்குவேனே! ஹேயேயே!
(Music)
ஏய் நீ என்ன பார்க்குற மாதிரிநான் உன்ன பார்க்கலையே
நான் பேசும் காதல் வசனம்உனக்குதான் கேட்கலையே
அடியே! என் கனவுல செஞ்சு வெச்ச சிலையேகொடியே! என் கண்ணுக்குள்ள பொத்தி வைப்பேன் உனையே
ஒரு பில்லா போல நானும் ஆனாலும்
உன்ன நல்ல பார்த்துப்பேனே என்னாளும்
அடி ஏலேழு ஜென்மம் ஆனாலும்நீ இல்லாமல் நானில்லடி
தங்கமே ஒன்னத்தான்
தேடி வந்தேன் நானே! ஹேயேயே!
வைரமே ஒரு நாள்ஒன்ன தூக்குவேனே! ஹேயேயே!
ராசாத்திய ராத்திரி பார்த்தேன்
Rowdy பயன் Romantic ஆனேன்
ரகசியமா Route-a போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் ஒன்ன
வாய் மூடி வாய பொலந்தேன்
வெறும் காலுல வின்வெளி போனேன்
வெறப்பாயிருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன
Black And White கண்ணு உன்ன பார்த்தா Colour-a மாறுதே
துரு புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே
அவ Face-u அடடடடடடா!
அவ Shape-u அப்பப்பப்பப்பப்பப்பா!
மொத்தத்துல அய்யய்யய்யய்யய்யய்யோ!
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன

Thangamey lyrics !!!